Mysore pak recipe in tamil
Recipe by
5௦ கிராம் கடலை மாவு
பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
1௦௦ கிராம் சர்க்கரை
35 கிராம் தண்ணீர்
5௦ கிராம் நெய்
Prep. Time → 10 min
Cook Time → 20 min
1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மீதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பிறகு, சோடா மாவு சேர்த்து கிளறவும்.
நன்றாக மாவை வேகவிட வேண்டும். பின்பு, ஒரு ட்ரேயில் நெய் தடவி, கடலை மாவு கலவையை ஊற்றி சமபடுத்தி துண்டுகள் போடவும்.
சுவையான மைசூர் பாக்கு தயார்.
desserts, dessert, recipe, sweet, mysore, pak April 24, 2018 09:56
Author https://hungryforever.com/recipe/...
No one has liked this recipe.
No comments yet.